குழு
கல்வி எல்லோருக்கும் சேர வேண்டியது.
serlo.org என்ற இணையத்தளம் ஆர்வம் கொண்ட பல எழுத்தாளர்களால் அமைக்கப்படுகின்றது.
நாங்கள் பங்கிட்டுக் கொள்ளக்கூடிய விக்கிபீடியா போன்ற ஒரு இணையத்தளத்தை உருவாக்குகின்றோம்.
இந்த பக்கத்தில் நீங்கள் Editing செயல்பாடுகளைப் பற்றிக் கற்றுக்கொள்ளலாம்.
அத்துடன் மற்ற எழுத்தாளர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்றும், புதிய பாடதிட்டங்கள் எவ்வாறு உருவாக்கலாம் என்றும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
பாடநெறிகளின் முன்னேற்றத்திற்கும் அல்லது புதிய தலைப்புகளின் உருவாக்கத்திற்கும் serlo.org சரியான பக்கமாகும்.
இலக்கணம்: www.ta.serlo.org/இலக்கணம்
வரலாறு: www.ta.serlo.org/வரலாறு
அடிப்படை Editing செயல்பாடுகள்
இங்கு ஆங்கிலத்தில் அடிப்படை Editing செயல்பாடுகளைப் பற்றிய தகவல் உள்ளது.https://en.serlo.org/basic-functions
எழுத்தாளர்களின் செயல்பாடுகளைக் கண்டறிய நீங்கள் Sandboxஐ பயன்படுத்தலாம் . [link to sandbox of this tenant]
மற்ற எழுத்தாளர்களுடன் இணைந்து செயற்படுங்கள்
Community Chatஇல் நாங்கள் உங்களை வரவேற்கிறோம்.
உலகமெங்கும் வசிக்கும் எழுத்தாளர்களோடு நீங்கள் கருத்துகளைப் பகிர்ந்து, தலைப்புகளை உருவாக்கலாம்.
அதேசமயம் நீங்கள் கேள்விகள் கேட்கவும், மற்றவர்களின் அனுபவங்களில்
இருந்து கற்றுக்கொள்ளவும் serlo.org சரியான இடமாகும்.
Serlo.org Chat ருக்கு செல்ல இந்த இணையத்தளத்தைப் பாவிக்கவும்.
This content is licensed under
CC BY-SA 4.0 → தகவல்