சேரவும்

இணைந்து செயற்படுங்கள்!

Serlo.org என்ற இணையத்தளம் தமிழ்மொழியிலும் செயல்பட வேண்டும் என்ற ஆர்வம் உங்களிடம் உள்ளதா?

அப்பெடியென்றால் நீங்களும் இதில் பல வழிகளில் உதவலாம்.

இத் தளத்தினைத் தமிழ் மொழியிலும் சிறப்பாக உருவாக்க நீங்கள் பின்வரும் உதவியாளராகப் பணியாற்றலாம்:

  • இலக்கணங்களைக் கற்பிப்பதற்கு எழுத்தாளர்கள்

  • ஆசிரியர்கள்

  • மொழிபெயர்ப்பாளர்கள்

  • செயலாட்சியாளர்கள்

  • விருப்பார்வத் தொண்டர்கள்

  • போன்ற ஏனையோர்

உங்களுக்கும் இதில் பங்கேற்கும் ஆர்வம் இருந்தால் , தயவு செய்து இந்த மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்: ta@serlo.org

முறைப்படி தேர்வுசெய்து பரிசீலிக்கப்பட்ட, தரமான கல்வி இலவசமான முறையில் உலகம் முழுவதும் வழங்கப்பட வேண்டும் என்ற விருப்பம் உங்களிடம் இருந்தால், நீங்களும் இதில் உதவலாம். தமிழ்மொழியில் Serlo எனும் இணையத்தளம் சிறப்பாக

இயங்கவேண்டுமெனில், நிதி உதவிகளும் அவசியமாகின்றன. நிதி உதவி செய்வதற்கு இந்த மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்: ta@serlo.org