Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

சமூகப் பண்பாட்டுத் தாக்கங்கள் பயிற்சி

  1. 1

    1. ஒல்லாந்தர் எத்தனை வருடங்கள் இலங்கையின் கரையோரப் பிரதேசத்தை ஆட்சி செய்தனர்?

    2. பறங்கியர் எனப்படுவோர் யார்?

    3. பின்வருவனவற்றில் தமிழ் மொழியில் கலந்த டச்சுச் சொற்களின் கூட்டம் எது?