Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

பொருளாதார, சமூகப் பண்பாட்டு நடவடிக்கைகள் பயிற்சி

  1. 1

    1. ஒல்லாந்தர்கள் இலங்கையில் பெரும்பாலான இலாபத்தினை எவற்றின் மூலம் ஈட்டினார்கள்?

    2. ஒல்லாந்தர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்?

    3. 1739 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் முதன்முதலாக அச்சியந்திரமொன்றை இலங்கைக்குக் கொண்டுவந்து எதன் சில பகுதிகளை அச்சிட்டு விநியோகித்தனர்?