கண்டி இராசதானியை ஆக்கிரமித்தல் பயிற்சி
- 1
1762 ஆம் ஆண்டு கண்டி இராசதானிக்கு வருகைத்தந்த முதலாவது ஆங்கிலேய தூதுவன் யார்?
1765 ஆம் ஆண்டு ஒல்லாந்தரால் கண்டி இராசதானி ஆக்கிரமிக்கப்பட்டபோது மன்னன் பாதுகாப்பிற்காக எந்த இடத்திற்குத் தப்பிச் சென்றான்?
இலங்கையில் ஒல்லாந்தர்களின் ஆட்சி எப்பொழுது முடிவுக்கு வந்தது?