1.வழுநிலை எத்தனை வகைப்படும்?
4
7
10
2
2. மாடு வந்தார் - இது எந்த வழுநிலையின் எடுத்துக்காட்டு?
காலவழு
பால்வழு
இடவழு
திணைவழு
3. சேவல் கத்துது - இதின் சரியான மரபுவழு என்ன ?
கூவியது
கரையுது
குரைத்தது
4. வழாநிலை என்றால் - ஒரு மனிதன் பிழையோடு இலக்கண முறையுடன் பேசுவதும் எழுதுவதும் ஆகும்.
சரி
தவறு
5. வழுவமைதி எத்தனை வகைப்படும் ?
6
11
9
5