குற்றியலுகரம் பயிற்சிகள்
- 1
குற்றியலுகரம் - குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம்
குற்றியலுகரம் எழுத்துக்கள் தன்னுடைய ஒலிக்கும் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும் மாத்திரையின் அளவு என்ன?
குற்றியலுகரம் எழுத்துக்கள் என்ன?
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
எஃகு - இது எந்த வகை குற்றியலுகரத்தை சார்ந்தது?