முற்றியலுகரம் பயிற்சிகள்
- 1
முற்றியலுகரம் தன இயல்பான மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
முற்றியலுகரம் தனிக்குறில் அடுத்து சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய் மேல் ஊர்ந்து வரும் உகரம் என்ன?
காணு - இதில் ஈற்றில் உள்ள உகரம் என்ன?
வல்லின மெல்லின, இடையின மெய்களின் மேல் ஏறி வரும் உகரம்