குற்றியலிகரம் பயிற்சிகள்
- 1
குற்றியலிகரம் - குறைந்து ஒழிக்கும் இகரமே குற்றியலிகரம் ஆகும்.
குற்றியலிகரம் எழுத்துக்கள் தன்னுடைய ஒலிக்கும் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும் மாத்திரைய ின் அளவு என்ன?
குற்றியலிகரத்தில் வருமொழி முதல் எழுத்து யகரம் வரவேண்டும்.
குற்றியலிகரத்தில் நிலைமொழியின் ஈற்றெழுத்து எவ்வாறு வரும்?
குற்றியலிகரம் எத்தனை வகைகள் உள்ளன?