அடைமொழிகள் பயிற்சி
- 1
சிறந்த பாடல்களை புலவர் இயற்றினார். இதில் எது அடைமொழி ?
- 2
அடைமொழிகள் எத்தனை வகைப்படும் ?
- 3
கீழ் உள்ளவற்றில் அடைமொழிகளின் பயன்கள் என்ன?
கீழ் உள்ளவற்றில் எது பெயரடைய ின் வகை?
புதிய உலகம் - இதில் புதிய என்பது கூட்டுபெயரடை ஆகும். சரி அல்லது தவறு.
கீழ் உள்ளவற்றில் எது வினையடை வகை?
அரசன் புதிய போர்முறையை செயல்படுத்தினான். இது எந்த அடைமொழியை விளக்குகிறது ?
- 4
கீழ் உள்ளவற்றில் எது பெயரடையின் வகை?
புதிய உலகம் - இதில் புதிய என்பது கூட்டுபெயரடை ஆகும். சரி அல்லது தவறு.