Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

வேற்றுமை உருபு இடைச்சொற்கள்

வேற்றுமை உருபுகள் 

ஐ, ஆல், ஆன், ஒடு, ஓடு, கு, இல், இன், அது, ஆது, அ, கண், முன், பின், போன்ற ஆறு வேற்றுமை உருபுகளும், ஏ, ஓ  போன்ற குறிப்பொலிகளும் இவற்றுள் அடங்கும். 

எடுத்துக்காட்டு:

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.

இவ்வாக்கியத்தில்

இளங்கோவடிகள் --→ பெயர்ச்சொல் 

சிலப்பதிகாரம் + --→ பெயர்ச்சொல் + 2ம் வேற்றுமை உருபு  ஐ 

இயற்றினார். → வினைச்சொல் 

இதில் என்ற 2ம் வேற்றுமை உருபு  இடைச்சொல்லாக அமைந்துள்ளது.

முதலாம் வேற்றுமை  எழுவாய், எட்டாம் வேற்றுமை விழி   போன்ற வேற்றுமை உருபுகள் இடைச்சொல்லாக வராது.


This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org