வினைச்சொல்
ஒரு செயல் நிகழ்வதையோ அல்லது நிகழப்போவதையோ அறிவிப்பதற்கு உடன்பாட்டுவினை பயன்படுத்துகிறோம். இதேபோல், ஒரு செயல் நிகழாமையையும் செயலை மறுப்பதையும் காட்டும் வினைச் சொற்களை எதிர்மறைவினை என்று கூறுவோம்.