உவமை அணி பயிற்சிகள்
- 1
உவமை அணியில் எத்தனை உறுப்புகள் இடம்பெறும்?
மலை போன்ற தோள் என்ற அணியில் உவமேயம் எது?
மலை போன்ற தோள் என்ற அணியில் உவமானம் எது?
மலை போன்ற தோள் என்ற அணியில் உவமை உருபு எது?
மலை போன்ற தோள் என்பதில் கூறப்படும் பொதுத்தன்மை அழகு.