Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

காலம் பயிற்சிகள்

  1. 1

    காலம் எத்தனை வகை?

  2. 2

    இறந்தகாலம் எதைக் குறிக்கும்?

  3. 3

    நடந்தான் என்ற வினைச்சொல் எந்த காலத்தைக் குறிக்கும்?

  4. 4

    நடக்கிறான் என்ற வினைச்சொல் எந்த காலத்தைக் குறிக்கும்?

  5. 5

    நடப்பான் என்ற வினைச்சொல் எந்த காலத்தைக் குறிக்கும்?