Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

சொல்லிய உறுப்புகள் பயிற்சிகள்

  1. 1

    தரப்பட்ட சொல்லியத்தில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருளை இனம் காணுக.

     

    மாதவி நடனம் ஆடினாள்.

     

    தரப்பட்ட சொல்லியத்தில் எழுவாய்…

  2. 2

    தரப்பட்ட சொல்லியத்தில் பயனிலை…

  3. 3

    தரப்பட்ட சொல்லியத்தில் செயப்படுபொருள்…