பால்
ஆண்பால், பெண்பால், பலர்பால் என உயர்திணையையும், ஓன்றன்பால், பலவின்பால் என அஃறிணையையும் பிரிக்கலாம்.
ஆண்பால் என்பது ஆண்களையும், பெண்பால் என்பது பெண்களையும் குறிக்கும். ஓன்றிற்க்கு மேற்பட்டவர்களைக் குறிப்பது பலர்பால் எனப்படும்.
மனிதர் அல்லாத ஓன்றைக் குறிப்பது ஓன்றன்பால் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் எனப்படும்.
எ+கா: ஆண்பால் = அப்பா ஓன்றன்பால் = மேசை
பெண்பால் = அம்மா பலவின்பால் = பறவைகள்
பலர்பால் = குழந்தைகள்